முரசொலி செல்வம் மறைவு - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

55பார்த்தது
முரசொலி செல்வம் மறைவு - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
முரசொலி செல்வம் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"முரசொலி பத்திரிகையில், சுமார் 50 ஆண்டுகளாக நிர்வாக ஆசிரியராக பணியாற்றி தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரவாக ஒலித்தவர் முரசொலி செல்வம். மேலும், திரைத்துறையிலும் சிறப்பான பங்களித்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி