ஒட்டன்சத்திரம் - Oddanchatram

கொடைக்கானல்: சுற்றுலா பயணிகளை கவரும் மலை பூவரசம் பூ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பசுமையான மலைப்பகுதியில் மலைப்பூவரசம் பூக்கள் தற்போது பூக்கத் துவங்கியுள்ளன. ஆண்டு முழுவதும் பசுமையாக மட்டும் காணப்படும் காட்டுப்பூவரசம் மரத்தில் சமீப நாட்களாக காட்டுப்பூவரசம் பூக்கள் கொத்துக்கொத்தாகப் பூக்கத் துவங்கியுள்ளன. குறிப்பாக அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் மலைச்சாலை ஓரங்கள், பூங்காக்கள், வட்டக்கானல் டால்பின் பாறை, புலிச்சோலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களில் இந்தச் சிவப்பு வண்ண மலர்கள் அதிகளவில் பூத்துக் குலுங்கியுள்ளன. கொடைக்கானலின் இயற்கை அழகைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த அழகிய மலைப்பூவரசம் பூக்களைக் கண்டு ரசிக்கின்றனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా