கொடைக்கானலில் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

52பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது உலக சுற்றுலாத்தலங்களின் ஒன்றான கொடைக்கானல்.

கொடைக்கானலில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களில் சுற்றி பார்ப்பதற்காக வெளி மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலி ருந்தும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் இந்நிலையில் வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை முன்னிட்டு கொடைக்கானல் சுற்றுலா தளமான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன்சோலை, தூன்பாறை, பசுமை பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தற்போது கொடைக்கானல் காலநிலை வெப்பங்களை தணிக்கும் விதமாக உள்ளதால் சுற்றுலாப் பணிகள் கொடைகானலில் இயற்க்கை அழகை ரசித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி