டூவிலரில் சென்றவரை விரட்டிய காட்டெருமை

75பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய பகுதியான கான்வென்ட் ரோடு சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரை தாக்க முயன்ற காட்டெருமை கூட்டம், வாகனத்தை கீழே போட்டு விட்டு தலைதெறிக்க ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி