திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் சுற்று சூழல் பாதுகாப்பிற்கும் வனப்பகுதிகள் பாதுகாப்பிற்காகவும்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற சுற்றுலா பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டது இந்நிலையில் கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் டோல்கேட்டில் அனைத்து சுற்றுலா வாகனங்களில் கொண்டுவரப்படும் ஒரு லிட்டர் 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்த பின்பே கொடைக்கானல் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் மேலும் இதை வலுவீட்டு விதமாக இன்று கொடைக்கானல் ஒன்றிய 15 ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சென்னையில் கொடைக்கானல் வியாபாரிகள் சுற்றுலா பயணிகள் இடையே குளிர்பான பாட்டுகள் ஒரு லிட்டர் இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்கள் இருந்தால் இருபது ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.