Oct 23, 2024, 12:10 IST/
கர்ப்பிணி பெண்கள் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்
Oct 23, 2024, 12:10 IST
யோகா பயிற்சி தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு கருத்தரித்தலில் சிக்கல் இருக்காது. கர்ப்பம் எளிதாகவும், பிரசவம் இயற்கையாகவும் நிகழ்கிறது. பிறக்கப் போகும் குழந்தையின் உடல் மற்றும் மூளையும் நன்கு வளர்ச்சி பெறுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு, ரத்த கொதிப்பு, கருவின் வளர்ச்சி பாதிக்கப்படுதல் ஆகியவையும் யோகா செய்வதால் தவிர்க்கப்படுகிறது. யோகா ஆசிரியரின் அறிவுரைப்படி கர்ப்பிணிகள் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.