விருதுநகர்: புதிய ஊராட்சி மன்ற கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர்

72பார்த்தது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சி வாழ்வாங்கி கிராமத்தில் ரூ. 30. 10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் இன்று (அக்.,19) திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி