இந்த மீன்களை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து

77பார்த்தது
ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. இது மற்ற மீன்களையும், நீர்வாழ் உயிரினங்களையும் இரையாக உண்பதால் பலவகையான மீன்கள் அழிந்து வருகின்றன. மேலும் அசுத்தமான கழிவு நீர், ரசாயன கழிவு நீர் உட்பட எந்த தண்ணீரிலும் வாழும் தன்மை கொண்டது. இந்த வகை மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு உள்ளிட்டவை அபாயகரமான அளவில் உள்ளதால் இதை உட்கொள்பவர்களுக்கு தோல் வியாதிகள், புற்றுநோய் உட்பட உடல் நல பாதிப்புகள் ஏற்படுகிறது.

நன்றி: Thanthi TV

தொடர்புடைய செய்தி