விருதுநகர்: அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

54பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அதிமுக செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி