தமிழக முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் ஏன்?

78பார்த்தது
தமிழக முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் ஏன்?
சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓமாந்தூரார் மெட்ராஸ் மாகாணத்திற்கு தனியாக முத்திரை உருவாக்க விரும்பினார். ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை வைத்து சின்னம் வரையப்பட்டது. மதச்சார்பற்ற நாட்டில் கோயில் கோபுரத்தை பயன்படுத்த அனுமதிக்க இயலாது என பிரதமர் நேரு முத்திரையை மறுத்தார். கடவுள் சிலைகள் இல்லமால் கட்டப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், கட்டிடக்கலைக்கான சான்று என விளக்கம் அளித்ததை தொடர்ந்து இந்த சின்னத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி