அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் கொண்டாட்டம்

72பார்த்தது
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் சின்ன அய்யா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் 56வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களுக்குஇன்று பள்ளி அரசியல் கட்சி தலைவர்கள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்

தமிழக முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும்தொண்டர்கள் பொது மக்களுக்கு பல்வேறு சட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தில் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையிலும் காரியாபட்டி ஒன்றிய செயலாளர் பாண்டிச் சாமி முன்னிலையிலும், மருத்துவர் சின்ன அய்யா அவர்களின் 56வது பிறந்த தினத்தை முன்னிட்டு கேக் வெட்டியும்,

பள்ளி மாணவி கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியின் போது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்

பேட்டி: டேனியல் - மத்திய மாவட்ட செயலாளர

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி