ஜோலார்பேட்டை - Jolarpet

இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் அவலம்

இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் அவலம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பஞ்சனம்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குறவன் இனம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சந்தை வழிப் பாதையை காலம் காலமாக இறந்தவர்களின் சடலத்தை புதைப்பதற்காக பயன்படுத்தி வந்ததாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது அது கால்வாயாக மாறிவிட்டதாக கூறுகின்றனர். இதனிடையே, இறந்த பெருமாளின் உடலை எடுத்துச் செல்ல மிகவும் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டுள்ளனர். அந்த வழியை மயான பாதைக்கு செல்லும் வழியாக மாற்றி தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా