ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டிய ஆட்சியரிடம் மனு

80பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே ரெட்டியூர் ஏ. டி. காலனி காவேரிபட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள இன்று(செப்.23) மனுவில், எங்கள் ஊரில் 750 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் ஊருக்கு சென்று வரும் தெருக்கள், கோவில் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் பண்டிகை உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் சென்றுவர போதுமான இடம் இல்லை. எனவே எங்கள் பகுதியில் உள்ள தெருக்களை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி