ஜோலார்பேட்டை தொகுதி நாட்றம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தில் (இன்று அக்டோபர் 5) தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்த்துறை நிறுவனங்கள் பங்கு பெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.