ஜோலார்பேட்டை - Jolarpet

திருப்பத்தூர் மூதாட்டியை கொலை மிரட்டல் விடும் அதிமுக தலைவர் மீது மனு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாம்பள்ளி தாலுக்கா திரிஆலம் பகுதியைச் சேர்ந்த சுந்தரி வயது 65 நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண் எனக்கு எந்தவிதவசதியும் இல்லை நான் ஊனமுற்ற என்னுடைய பேரனைவைத்து பிச்சைஎடுத்து வாழ்ந்துவருகிறேன்.  எனக்குச் சொந்தமான இடத்தைப் பக்கத்தில் இருக்கக்கூடிய அதிமுகத் தலைவர் அபகரித்துக்கொண்டு தனக்குக் கொலைமிரட்டல் விடுவதாகவும் தன்னைக் கழுத்தைநெரித்து பலமுறை கொள்ளமுயற்சி செய்ததாகவும் கண்ணீர்மல்க நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் அனுமதித்துள்ளார்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా