ஒரு வாணலியில் முடக்கத்தான் கீரை மற்றும் பூண்டை நெய்விட்டு வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் சீரகம் தாளித்து புளித்தண்ணீர் ஊற்றி, அரைத்த கீரைக் கலவையை சேர்த்து, கொதிக்க விடவும். பின்னர் மிளகுத்தூள் சேர்த்து சூப் போல குடிக்கலாம். சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இதனாம் மூட்டு வலி, தசை வலி, வயிற்று உப்பசம், அடிவயிற்று வலி, மூலத்தால் ஏற்படும் வலி ஆகியவை குறையும்.