திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கட்டுமான தொழிலாளர் ஒரு பயனாளிக்கு மாதம்தோறும் ஓய்வூதிய தொகை ரூ.1200 காண ஆணை மற்றும் நான்கு மகளிர்க்கு ரூபாய் 80,000 மதிப்பிலான திருமண நிதி உதவி தொகை என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூபாய் 81,200 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.