ஜோலார்பேட்டை: ஹான்ஸ் விற்பனை செய்த கடைக்கு சீல்..

55பார்த்தது
ஜோலார்பேட்டை: ஹான்ஸ் விற்பனை செய்த கடைக்கு சீல்..
திருப்பத்தூர் மாவட்டம் பழைய ஜோலார்பேட்டை பகுதியில் ஹான்ஸ் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உணவு பாதுகாப்பு அலுவலர் பழனி தலைமையிலான குழு அப்பகுதியில் சோதனை செய்தபோது ஹான்ஸ் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதிகாரிகள் அங்கிருந்த 5 கிலோ ஹான்ஸை பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்தி