திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி திரியாலம் பகுதியை சார்ந்த சுந்தரி தன்னுடைய ஐந்து சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கஜேந்திரன் மனைவி இந்திரா தேவி வைத்துள்ளார் கேட்டால் கொலை கொலை மிரட்டல் விடுவதாக கோரி தன்னுடைய இடத்தை மீட்டு தர வேண்டும் எனவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.