கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியாா் மதுபானக் கூடங்கள் ஆகியவற்றுக்கு மீலாது நபி தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (செப். 17) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை மீறி டாஸ்மாக் கடைகள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியாா் மதுபானக் கூடங்களில் மதுபானங்கள் விற்றால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளாா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை