கீழ்பெண்ணாத்தூர்: நீதிமன்றம் திறப்பு விழா

68பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம்
திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி. பாரத சக்கரவர்த்தி, கே. குமரேஷ் பாபு, மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி பி. மதுசூதனன், மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. எம். சுதாகர், இகாப. , கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, வழக்கறிஞர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி