BSNL ஆஃபர்: ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா

75பார்த்தது
BSNL ஆஃபர்: ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா
பிஎஸ்என்எல் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக மற்றொரு சலுகையை வழங்கியுள்ளது. ரூ.997-ல் ரீசார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 160 நாட்களுக்கு 320 ஜிபி டேட்டா கிடைக்கும் என பிஎஸ்என்எல் தனது ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இதில் வரம்பற்ற போன்கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 35000 4G தளங்களை நிறுவும் மைல்கல்லை தற்போது எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி