முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து போடுவதற்காாக, (நாளை செப்.27) காலை 11 மணிக்கு சாஸ்திரி பவன் செல்ல உள்ளார். செந்தில் பாலாஜி, வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்நிலையில், அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை கையெழுத்திட உள்ளார்.