தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஆணை

70பார்த்தது
தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஆணை
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஆணைகளை இன்று(செப்.25) திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். இந்த நிகழ்வில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி