திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் இருந்து தினசரி பள்ளி கல்லூரிகளுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் உடுமலை பழனி உள்ளிட்ட வெளி வெளியூர்களுக்கு செல்லும் நிலை உள்ளது மேலும் வேலைகாரணமாக உடுமலை பொள்ளாச்சி பழனி திருப்பூர் பகுதிகளுக்கு தினசரி ஏராளமான தொழிலாளர்கள் சென்று வருகின்றன எனவே காலை நேரத்தில் மடத்துக்குளம் கூடுதலான பேருந்துகள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்