திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மிலாது நபியை முன்னிட்டு அர்பன் வங்கி எதிரில் , அனுஷம் தியேட்டர் , கிழபுறம் , பூங்கா பகுதியிலும் கள்ளத்தனமாக
மது விற்பனை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இரவு வரையிலும் பேருந்து நிலையம் அருகில் கடையில் 2009 மது கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது காவல்துறைக்கு
பலமுறை பொதுமக்கள்
தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது