திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாமரயப்பட்டியில் இன்று விளையாட்டு அணி பிரிவு சார்பில் மாநில அளவிலான ரேக்ளா போட்டி நடைபெற்றது அப்போது போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இரட்டை மாட்டு வண்டியில் ஒரு மாடு தனியாக பிரிந்து ஓடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது உடனே போட்டி உறுப்பினர்கள் வேகமாக ஓடிச் சென்று காளை மாட்டை பிடித்துச் சென்றனர்.