"உத்யோகினி" திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

63பார்த்தது
"உத்யோகினி" திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு 'உத்யோகினி' திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் வரை கடனளிக்கிறது. 18 வயது முதல் 55 வயது வரை உள்ள அனைத்து பெண்களும் உத்யோகினி திட்டத்தின் கீழ் பலன் பெறலாம். சிபில் ஸ்கோர் சரியாக இருக்கும் பெண்கள் இத்திட்டத்திற்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். ஏதேனும் கடன் வாங்கி அதனை முறையாக திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்கள் 'உத்யோகினி' திட்டத்தில் கடன் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி