
தேனி அல்லிநகரத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்
தேனி அல்லிநகரத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்தேனி மாவட்டம் தேனி அல்லிநகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மக்கள் உரிமை முன்னணி, தமிழ்த் தேசியக் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விசிக, புரட்சித் தமிழர் கட்சி ஆகியவை இணைந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் போடி பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ் இறப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற முக்கிய தீர்மானங்களை எடுத்தனர்