தேனியில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
தேனி சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் TNCSC சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 17 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும். சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி