பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி

80பார்த்தது
பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ரோஸி வித்யாலயா பள்ளியில் நடைபெறும், 20 கிலோ முதல் 80 கிலோ வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது வருகிறது. இப்போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த கிளப், தனியார் பள்ளி, அரசு பள்ளியில் படிக்கும் 280 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் விளையாடி வருகின்றனர். போட்டியில் Dk டேக்வாண்டோ கிளப் சார்பில் மாணவர்கள் முதல் பரிசு வென்றனர். துறை டேக்வாண்டோ கிளப் 2-வது பரிசு வென்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி