தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் தர்ணா
போராட்டம்தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் நு
ழைவாயில் போடி அரசு கல்லூரியில் உயிரிழந்த மாணவர்
விக்னேஷ் உறவினர்கள் மற்றும் புதிய த
மிழகம் கட்சிிழகம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு கட்சியினர் நிர்வாகிகள் உறவினர்கள் சார்பில
் மாணவர் விக்னேஷின் சார்பில் மர்மம் இருப்பதாக கூறியும் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்