டெல்லி ரயில் விபத்து குறித்த பதிவுகளை நீக்க X-க்கு உத்தரவு

57பார்த்தது
டெல்லி ரயில் விபத்து குறித்த பதிவுகளை நீக்க X-க்கு உத்தரவு
டெல்லி ரயில் நிலையத்தில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்த சமூக ஊடக பதிவுகளை நீக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சகம் ‘X’ நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த பதிவுகள் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்றும் ரயில் சேவைகளைப் பாதிக்கக்கூடும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டெல்லி ரயில் நிலைய விபத்தின் கொடூரத்தை பொது வெளியிலிருந்து மறைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

தொடர்புடைய செய்தி