தேனி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட எஸ் பி

76பார்த்தது
தேனி எஸ் பி சிவப்பிரசாத் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட எஸ். பி

தேனி மாவட்டத்தில் டிஜிட்டல் அரஸ்ட் குற்றம் சம்பந்தமாக பொதுமக்கள் விழிப்புணர்வோடு பணங்களை பரிமாற்றம் செய்யாமல் இருக்க வேண்டும், இதுகுறித்து புகார் அளிக்க 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகாரை அளிக்கலாம் என தேனி மாவட்டஎஸ். பி சிவபிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி