

தேனி: 30 மோசடிகள்; மாவட்ட எஸ்பி தகவல்
தேனி இதுவரை 30 மோசடிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் தேனி எஸ். பி சிவபிரசாத் செய்தியாளர் சந்தித்தார். அதில் தேனி மாவட்டத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் என்று இதுவரை 30 மோசடிகள் நடந்துள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மோசடி மூலம் மூன்று கோடி ரூபாய்க்கு மேலாக ஏமாற்றப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்களே அதிகம் ஈடுபட்டு வருவதாகவும், இத்தகைய மோசடி குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினரை அணுக வேண்டும் என தெரிவித்தார்.