பெரியகுளத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேரூந்து நிலையம் அருகே மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மமக, தமுமுக மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு 'மலரட்டும் மலரட்டும் மனிதநேயம் மலரட்டும்' என கோஷங்களை எழுப்பினர்.