தேனி பங்களா மேட்டில் ஜாக்டோ -ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
தேனி பங்களா மேட்டில் ஜாக்டோ -ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனி பங்களா மேட்டில் ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரியும், தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி