தேனி மாவட்டத்தில் புதுமண தம்பதியினருக்கு இலவச சீர்வரிசை

75பார்த்தது
தேனி மாவட்டத்தில் புதுமண தம்பதியினருக்கு இலவச சீர்வரிசை

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவிலில் இன்று இரண்டு ஜோடிகளுக்கு இலவச திருமணம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் மணமக்களுக்கு தலா 4 கிராம் தங்க திருமாங்கல்யம், பீரோ, கட்டில், கைக்கடிகாரம் உள்ளிட்ட 60, 000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் இந்து சமய அறநிலையத் துறையினரால் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி