இடது கை பழக்கம் கொண்டவர்களின் தனிச்சிறப்புகள்

53பார்த்தது
இடது கை பழக்கம் கொண்டவர்களின் தனிச்சிறப்புகள்
இடது கை பழக்கம் உள்ளவர்கள் பல விசேஷ குணம் பெற்றவர்களாக விளங்குகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு அதிகளவில் படைப்பாற்றல், திறமை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வலது கை பழக்கம் உள்ளவர்களைவிட, இடது கை பழக்கம் உடையோர் சவால்களை எளிதாக சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இடது கை பழக்கமுடையோர் வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றல் உடையவர்கள். சிக்கலான விஷயங்களை அவர்கள் சரியாக எதிர்கொள்வார்களாம்.

தொடர்புடைய செய்தி