விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ’அன்னியூர்’ சிவா வெற்றி பெற்றது செல்லும்

50பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: ’அன்னியூர்’ சிவா வெற்றி பெற்றது செல்லும்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் ’அன்னியூர்’ சிவா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இடைத்தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதால் அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி ராஜமாணிக்கம் என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதை நிராகரிக்க கோரி ’அன்னியூர்’ சிவா பதில் மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி