நீலகிரி கோடை விழா.. மக்களே தயாராகுங்கள்!

67பார்த்தது
நீலகிரி கோடை விழா.. மக்களே தயாராகுங்கள்!
நீலகிரி கோடை விழா குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ளார். அதில், மே 3 மற்றும் 4 தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சி நடைபெறும். 9 முதல் 11ஆம் தேதி வரை 3 நாட்கள் கூடலூரில் 11வது வாசனை திரவிய காட்சி நடைபெறும். உதகை அரசு ரோஜா பூங்காவில் மே 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் 20வது ரோஜா கண்காட்சி நடைபெறும். மே 23 முதல் 25ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65 வது பழக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி