'யாருடன் கூட்டணி? - பிரேமலதா U Turn

78பார்த்தது
'யாருடன் கூட்டணி? - பிரேமலதா U Turn
தேமுதிக தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த ஆண்டு மார்ச் 18ம் தேதி அறிவிப்போம் என பொதுச்செயலாளர் பிரேமலதா திடீர் பல்டி அடித்துள்ளார். தேமுதிகவுக்கு ராஜ்சய சபா சீட் வழங்குவதாக ஈபிஎஸ் உறுதி அளித்துள்ளதாக பிரேமலதா முன்னதாக கூறியிருந்தார். இதனிடையே, அதிமுகவுடன் மட்டும் தான் கூட்டணி என இதுவரை கூறி வந்த நிலையில், தற்போது அடுத்தாண்டு கூட்டணி உறுதி செய்யப்படும் என கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி