ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை: இருவர் சரண்

80பார்த்தது
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை: இருவர் சரண்
நெல்லையில் இன்று (மார்ச். 18) அதிகாலை ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் குவிந்த ஜாகீர் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜாகீர் கொல்லப்பட்ட வழக்கில் கார்த்திக், அக்பர்ஷா ஆகிய இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி