"தெர்மாகோல் விடுவது போல் இல்லை விமானம் விடுவது"

78பார்த்தது
"தெர்மாகோல் விடுவது போல் இல்லை விமானம் விடுவது"
திமுக ஆட்சி முடிவதற்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் எப்படி ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க முடியும் என சட்டமன்றத்தில் அதிமுக செல்லூர் ராஜு கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நிலைத்து நிற்கும், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமையும். தெர்மாகோல் விடுவது எளிது, விமானத்தை அப்படி எல்லாம் பறக்க விட முடியாது என கூறினார். இதற்கு தெர்மாகோல், தெர்மாகோல் என்று சொல்லி இப்படி ஓட்டுறீங்களேப்பா என கலகலப்பாக பேசினார்.

தொடர்புடைய செய்தி