TN: சாலையின் குறுக்கே வந்த நாயால் பறிபோன இளைஞரின் உயிர்

74பார்த்தது
TN: சாலையின் குறுக்கே வந்த நாயால் பறிபோன இளைஞரின் உயிர்
திருவாரூர் அருகே சாலையின் குறுக்கே வந்த நாயால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில், குறுக்கே வந்த நாயால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். அப்போது அவர் மீது பேருந்து ஏறி விபத்து ஏற்பட்டதில் உயிர் பிரிந்தது. தலைக்கவசம் அணிந்திருந்தபோதும், இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்ததாக தெரிவித்த போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி