முதுகுளத்தூர் - Mudukulathur

முதுகுளத்தூரில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் உயர்திரு. மலேசியா பாண்டி தலைமையில் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடந்தது. மாவட்ட விவசாய அணி செயலாளர் திரு. சண்முக பாண்டியன் முன்னிலை வகித்தார். மத்திய ஒன்றிய செயலாளர் திரு SD. செந்தில்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

வீடியோஸ்


இராமநாதபுரம்