பிக்பாஸ்: கண்ணீர் விட்டு அழுத நடிகை தர்ஷா (VIDEO)

62பார்த்தது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை தர்ஷா குப்தா போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். ஆரம்பம் முதலே இவர் போட்டியில் சரியாக விளையாடாமல் தனியாகவே ஒதுங்கியுள்ளார். சமீபத்திய எபிசோடியில், நான் தனிப்பட்ட முறையில் சொன்னதை ஏன் எல்லாம் முன்னாடியும் சொல்லணும்னு சக போட்டியாளர்களான ஜாக்குலின், ஆனந்தியிடம் கண்ணீர் விட்டு புலம்பியுள்ளார். நான் உனக்காக எப்பவும் இருப்பேன்னு ஜாக்குலின் தர்ஷாவிற்கு ஆறுதல் கூறி பிரச்னையை முடித்து வைத்துள்ளார்.

Courtesy: Vijay TV
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி