

ராமநாதபுரம்: கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி - வீடியோ
சாயல்குடி அருகே இன்று அதிகாலை சாயல்குடி - கமுதி நெடுஞ்சாலையில் சாலையின் ஓரத்தில் பலப்படுதாமல் சேதமடைந்து இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கண்டேனர் லாரி சாலையில் மேற்கு ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து சாயல்குடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.