டிராக்கோமா நோயை முழுவதுமாக ஒழித்துக் கட்டிய இந்தியா

80பார்த்தது
டிராக்கோமா நோயை முழுவதுமாக ஒழித்துக் கட்டிய இந்தியா
42 நாடுகளில் இருக்கும் பொது நோயான டிராக்கோமாவை முற்றிலும் ஒழித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. கண்பார்வையை இழக்கச் செய்யும் டிராக்கோமா நோய் இல்லாத நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கிளமிடியா டிரக்கமாட்டிஸ் என்னும் நுண்ணியிரியால் ஏற்படும் இந்தத் தொற்றுநோயால் உலக அளவில் சுமார் 15 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில் நேபாளம், மியான்மருக்கு பிறகு டிராக்கோமாவை கட்டுப்படுத்திய நாடு இந்தியா ஆகும்.

தொடர்புடைய செய்தி