பருவநிலை மாற்றத்தால் கடல் சீற்றம் -மீனவர்கள் வேதனை

85பார்த்தது
பருவநிலை மாற்றத்தால் கடல் சீற்றம் -மீனவர்கள் வேதனை

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்த நிலையில் கடல் சீற்றம் அதிகமானதால் ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனையடைந்துள்ளனர். திடீர் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ஆக்ரோசமாக எழும் கடல் அலையால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியாத நிலையில் மிகுந்த சிரமத்திற்குள்ளானதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி